அஞ்சுக்கு ஒண்ணு

நடிகர் அமர் நடிகை மேகனா இயக்குனர் ஆர்வியார் இசை சாகித்யா ஆர் ஓளிப்பதிவு நந்து விமர்சிக்க விருப்பமா? நாயகன் அமர், சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி ஒன்றாக கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களுடைய மேஸ்திரி சிங்கம் புலி. இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள். இவர்களுடன் கட்டிட வேலைக்கு நாயகி உமாஸ்ரீ வருகிறாள். சித்தார்த்துக்கு அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் … Continue reading அஞ்சுக்கு ஒண்ணு